What you seek is within you. You are that light in which everything else shines.
Pages
▼
Saturday, 30 March 2019
காத்திருப்பு
இப்போது விதையென மண்ணுக்குள் பொறுத்திரு
ஓர் நாள் பெரும் கிளை விரித்து மரமென்றாவாய்
ஆழத்தில் தன்னை புதைத்துக்கொள்ளும் கற்கள்
பின் ஒளி கொண்டு வைரமென்றாவதைப் போல !
No comments:
Post a Comment