Pages

Wednesday, 26 October 2022

பொய்மையும் வாய்மையிடத்து


ஆண்கள் எங்கு வித விதமாய்  பொய் சொல்கிறோம். அழகி !! அழகி!! அழகி!! என்ற ஒரு பொய்யை மட்டும் தான் வித விதமாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஏன் இந்தப் பொய் கேட்டு மட்டும் பெண்களுக்கு சலிப்பதே இல்லை ? 🙊

Mind Voice - அவசரப்பட்டு ஆண்களின் கம்பெனி ரகசியத்த வெளியில் சொல்லி விட்டோமா 🤣

No comments:

Post a Comment