Pages

Tuesday, 20 April 2021

ஊழிற் பெருவலி யாவுள?


யோவ்! வள்ளுவரே, நீர் ஏன் இப்பிடி காண்டாகி போஸ் குடுக்கிறீர் எண்டு எனக்கு புரியுதுயா. நீரோ "ஊழிற் பெருவலி யாவுள" என்று மூணே மூணு வார்த்தையில மொத்த உலக தத்துவத்தையும் எழுதிவிட்டீர். ஆனா நம்ம பயலுக இது புரியாம "ஒன்றே முக்கால் அடியில் உலகளந்தவன்" என்று உன்னை சொல்லிக்கிட்டு திரிறாங்க. இத நினைச்சு தானே இப்பிடி ஒரு முறைப்பு. சரி விடும். புரியும் போது புரியட்டும். நீர் எப்பவும் கெத்து தான்யா....

கோவத்தை குறைச்சு கிட்டு முடிஞ்சா அந்த முப்பால்ல, மூணாவது பாலை பற்றி இன்னும் கொஞ்சம் டீப்பா ஆராய்ச்சி பண்ணி ஒரு Expanded Edition பப்ளிஷ் பண்ணமுடியுமா எண்டு பாரும். பல இடத்தில ஈயம் பூசியும் பூசாமலும் கிடக்கு. ஐ வாண்ட் மோர் எமோஷன். ஐ வாண்ட் மோர் எமோஷன். பாத்துகிடும்.


No comments:

Post a Comment